நயனுக்காக அஜித்திடம் வாக்குவாதத்தில் இறங்கிய விக்னேஷ் சிவன்.., ரிவிட் அடித்த படக்குழுவினர்!!

0
நயனுக்காக அஜித்திடம் வாக்குவாதத்தில் இறங்கிய விக்னேஷ் சிவன்.., ரிவிட் அடித்த படக்குழுவினர்!!
நயனுக்காக அஜித்திடம் வாக்குவாதத்தில் இறங்கிய விக்னேஷ் சிவன்.., ரிவிட் அடித்த படக்குழுவினர்!!

அஜித்தின் ஏகே 62 லிருந்து விக்னேஷ் சிவனை நீக்கியதற்கான உண்மையான காரணம் சோசியல் மீடியாவில் உலா வருகிறது.

ஏகே 62 திரைப்படம்:

அஜித்தின் துணிவை தொடர்ந்து ஏகே 62 படத்திற்காக ஒட்டுமொத்த ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இப்படத்தை முதலில் விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்த நிலையில் சில காரணத்தால் லைக்கா நிறுவனம் அவரிடம் இருந்து படத்தை புடுங்கியது. லைக்கா நிறுவனத்திற்கு விக்கி கதை பிடிக்கவில்லை என்றும், அவரின் நடவடிக்கை சரியில்லை என்பதால் படத்தில் இருந்து நீக்கியதாக சொல்லப்படுகிறது. ஆனால் உண்மையான காரணம் குறித்து எந்த ஒரு செய்தியும் வெளியாகவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்த நிலையில் விக்கி விலகியதற்கான காரணம் குறித்து சமூக வலைத்தளங்களில் முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது. அதாவது ஏகே 62 படத்தில் நயன்தாரா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகின. ஆனால் அவரை வைத்து படம் எடுக்க அஜித்க்கும், லைக்கா நிறுவனத்திற்கும் உடன்பாடு இல்லை. அதற்கு காரணம் நயன்தாராவுக்கு திருமணம் முடிந்ததில் இருந்து அவரின் எந்த திரைப்படங்களும் ஓடவில்லை என்பதால் தான்.

ஐயோ.., சிலுக்கு டிரஸ்ல சும்மா மினுமினுப்பா இருக்கீங்களே அமலா பால்.., சொக்கிய இளவட்டங்கள்!!

ஆனால் தனது மனைவியின் மார்க்கெட்டை திரும்பவும் முதலிடத்துக்கு கொண்டு வருவதற்காக விக்கி தொடர்ந்து நயனை பரிந்துரை செய்துள்ளார். அதையெல்லாம் ஏற்காமல் திரிஷா, ஐஸ்வர்யா ராய் வைத்து எடுக்கலாம் என்று கூறியுள்ளார். அவர்களை வைத்து விக்கி எடுக்க முடியாது என்று கூறியதால், அஜித் மற்றும் லைக்கா நிறுவனம் அவரை படத்தில் இருந்து துக்கியுள்ளதாக சொல்லப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here