STR யை வைத்து பெற்றோர்களுக்கு உதாரணம் சொன்னன் டி.ஆர். ராஜேந்திரன்..,அதுவும் இந்த விஷயத்துல சூப்பர்ல!!

0
STR யை வைத்து பெற்றோர்களுக்கு உதாரணம் சொன்னன் டி.ஆர். ராஜேந்திரன்..,அதுவும் இந்த விஷயத்துல சூப்பர்ல!!
STR யை வைத்து பெற்றோர்களுக்கு உதாரணம் சொன்னன் டி.ஆர். ராஜேந்திரன்..,அதுவும் இந்த விஷயத்துல சூப்பர்ல!!

டி.ஆர். ராஜேந்திரன் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் பிள்ளைகளை எப்படி வளர்க்க வேண்டும் STR வைத்து உதாரணம் கூறியது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

டி.ஆர். ராஜேந்திரன்:

தமிழ் சினிமாவில் 80ஸ்,90ஸ் காலகட்டத்தில் செண்டிமெண்ட் இயக்குனராக திகழ்ந்தவர் தான் இயக்குனர் டி.ஆர். ராஜேந்திரன். இவர் இயக்கிய எல்லா திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றது. தனது இரண்டு மகன்கள் சிலம்பரசன், குறளரசன் இருவரையும் சினிமாவில் நடிக்க வைத்து அறிமுகம் செய்தவர், தற்போது, ‘வந்தே வந்தே மாதரம்’ பாடலில் தனது பேரனை நடிக்க வைத்துள்ளார். இப்பாடல் ஜனவரி மாதம் 20ம் தேதி வெளியானது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்நிலையில் இப்பாடலை குறித்து சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். அதாவது அவர் பேசியதாவது, இப்பாடலுக்கு உறுதுணையாக இருந்த எல்லோருக்கும் நன்றி. அப்பாடலில் நடித்த சிறு குழந்தைகளுக்கு மெடல் மற்றும் சான்றிதழ் வழங்குவதில் பெருமிதம் கொள்கிறேன். தொடர்ந்து பேசிய அவர், குழந்தைகளை தட்டி கொடுத்து வளர்க்க வேண்டும், ஒவ்வொரு குழந்தைகளுக்குள் ஏதாவது திறமை இருக்கும்.

Overatted லோகேஷ்.., பகிரங்கமாக பதிவிட்ட நெட்டிசன்கள்.., தக்க பதிலடி கொடுத்த சம்பவம்!!

அதனால் எந்த விதைக்குள் என்ன விருச்சிகம் இருக்குனு தெரியாது. எனவே குழந்தைகளை தட்டி கொடுத்து ஆதரவு கொடுங்கள். நான் அப்படி இருந்தால் தான் அப்ப பத்து தல என்ற ஒரு நாயகன் உருவாகி இருக்கிறான். நாளை என் மகன் நடித்த பத்து தல படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடக்க இருக்கிறது. அப்போது என் மகனை நான் தட்டி கொடுத்து வளர்த்ததால் தான் இந்த நிலையில் இருக்கிறார் என்று கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here