Overatted லோகேஷ்.., பகிரங்கமாக பதிவிட்ட நெட்டிசன்கள்.., தக்க பதிலடி கொடுத்த சம்பவம்!!

0
Overatted லோகேஷ்.., பகிரங்கமாக பதிவிட்ட நெட்டிசன்கள்.., தக்க பதிலடி கொடுத்த சம்பவம்!!
Overatted லோகேஷ்.., பகிரங்கமாக பதிவிட்ட நெட்டிசன்கள்.., தக்க பதிலடி கொடுத்த சம்பவம்!!

கோலிவுட் திரையில் அடுத்தடுத்து 4 வெற்றிப் படங்களை கொடுத்து ட்ரெண்டிங் இயக்குனராக உருவெடுத்து இருப்பவர் தான் லோகேஷ் கனகராஜ். இவர் கைதி, மாஸ்டர், விக்ரம் என மிக சிறந்த கதை களத்தை கொண்ட படங்களை தமிழ் சினிமாவுக்கு கொடுத்திருந்தார். இதன் மூலம் இவருக்கு தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட வரவேற்பு கிடைத்தது. தற்போது இவர் தளபதியை வைத்து லியோ திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படம் வரும் அக்டோபர் மாதம் 19 ஆம் திரைக்கு வரவுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இப்படத்திற்கான படப்பிடிப்பில் லோகேஷ் பிஸியாக இருந்து வரும் நிலையில் 14 ஆம் தேதி இவரது பிறந்தநாளை திரை குழுவினருடன் கொண்டாடியுள்ளார். இந்நிலையில் இவரது பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையில் திரையுலகினர், ரசிகர்கள், நெட்டிசன்கள் என பலரும் வாழ்த்தி வந்தனர். மேலும் தனக்கு வாழ்த்து கூறியவர்களுக்கு நன்றி சொல்லும் விதமாக லோகேஷ் தனது ட்விட்டரில் பதிவு போட்டிருந்தார்.

ரசிகர்கள் ஷாக் …ஆள் அடையாளம் தெரியாமல் மாறிப்போன நடிகர் ரோபோ சங்கர்! அப்படி என்னதான் ஆச்சு?

இதை பார்த்த ரசிகர் ஒருவர் ”overated lokesh” ரீவீட் செய்துள்ளார். அதாவது ”தகுதிக்கு மீறி ஓவராக லோகேஷை சினிமாவினர் புகழ்ந்து வருகிறார்கள்” என்ற மாதிரியான இவரது கருத்தை தெரிவித்துள்ளார். இதை பார்த்த லோகேஷ் அவரது கமெண்டுக்கு லைக் செய்துள்ளார். அதாவது ”உசுப்பேத்துபவர்களிடம் உம்முனும் கடுப்பேத்துறவர்களிடம் கம்முனும் இருக்க வேண்டும்” என்ற தளபதியின் வார்த்தைகளை இன்று லோகேஷ் கடைபிடித்து அசத்தியுள்ளார் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here