கூட இருந்தே குழி பறித்த விஜய் மனைவி சங்கீதா.., அப்பா பிள்ளைக்கு இடையே இதான் பிரச்சனையா.., SAC ஓபன் டாக்!!!

0
கூட இருந்தே குழி பறித்த விஜய் மனைவி சங்கீதா.., அப்பா பிள்ளைக்கு இடையே இதான் பிரச்சனையா.., SAC ஓபன் டாக்!!!
கூட இருந்தே குழி பறித்த விஜய் மனைவி சங்கீதா.., அப்பா பிள்ளைக்கு இடையே இதான் பிரச்சனையா.., SAC ஓபன் டாக்!!!

தமிழ் சினிமாவை தாங்கும் ஒரு பில்லராக இருந்து வருபவர் தான் நடிகர் விஜய். சமீப காலமாக அவருடைய எல்லா படங்களும் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து வருகிறது. இப்படி இந்த அளவுக்கு உச்சத்தில் இருக்கும் அவரின் சினிமா கேரியருக்கு அஸ்திவாரம் போட்டவர் தான் எஸ்.ஏ.சந்திரசேகர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

ஆரம்பத்தில் அவர் விஜய்க்கு முட்டுக்கட்டையாக இருந்தாலும், அடுத்தடுத்து படங்கள் தளபதியை வைத்து இயக்கி வெற்றிக்கான பாதைக்கு வழிவகுத்தார். இப்படி சினிமாவில் அவருக்கு ஆசானாக இருக்கும் எஸ்.ஏ.சந்திரசேகரிடம் கடந்த கொஞ்சம் காலமாக பேசாமல் இருந்து வருகிறார் விஜய். அவர்கள் பேசாமல் இருப்பதற்கு பல காரணங்கள் எழுந்து வந்தது.

வெற்றி நடை போட்டு வரும் ‘பிச்சைக்காரன் 2’ திரைப்படம் செய்த வசூல் ., எவ்வளவு தெரியுமா? வெளியான தகவல்!!

ஆனால் எஸ்.ஏ.சி எங்களுக்குள் எந்த பிரச்சனையும் இல்லை என்று கூறி வந்தார். அப்படி இருக்க சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், கல்யாணத்திற்கு பிறகு இது பிடிக்கவில்லை, அது தான் எங்கள் சண்டைக்கு காரணம் என்று வெளிப்படையாக கூறியுள்ளார். மேலும் விஜய்யின் மனைவி கூட இருந்தே குழி பறிக்கும் விதமாக எங்களுக்குள் சண்டையை மூட்டிவிட்டு வேடிக்கை பார்க்கிறார் என்று சூசகமாக கூறியுள்ளார். , ஒரு வேலை இவர்களின் சண்டைக்கு காரணம் விஜய்யின் மனைவி சங்கீதா தானா என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here