ச்சீ.., இப்படி தூக்கியா காட்டுவீங்க தர்ஷா குப்தா…, மூடாகி தவிக்கும் இளவட்டங்கள்!!

0

வளர்ந்து வரும் நடிகை தர்ஷா குப்தா தற்போது தனது இன்ஸ்டால் பக்கத்தில் வெளியிட்டு இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

தர்ஷா குப்தா

தமிழில் வெளியான ‘ருத்ர தாண்டவம்’ படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் தான் நடிகை தர்ஷா குப்தா. ஆரம்பத்தில் சீரியல்களில் தான் நடித்து வந்தார். அடக்க ஒடுக்கமாக இருந்த இவர் இப்பொழுது பட வாய்ப்புக்காக இப்படி கிளாமரில் குதித்தது ஆச்சரியப்படும் விஷயம் இல்லை.

ஏனெனில் இப்பொழுதெல்லாம் முன்னணி நடிகைகள் கூட பட வாய்ப்புகாக புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர். அந்த லிஸ்டில் தர்ஷாவும் இணைந்து விட்டார்.

இவரது புகைப்படங்கள் இயக்குனர்களுக்கு எட்ட வெள்ளித்திரையில் இப்பொழுது கால் பதித்து வளர்ந்து வரும் நடிகை என்ற அந்தஸ்தை பெற்று விட்டார். மேலும் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போகும் அவரின் கிளாமர் புகைப்படங்கள் அனைத்தும் லைக்ஸ்களை குவித்து வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here