பனியனில் முன்னழகு தெரிய போஸ் கொடுத்த பாக்கியலட்சுமி ராதிகா – பரந்த மனசால் பரிதவித்த ரசிகர்கள்!

0
வர்ணிக்க வார்த்தை இல்லை.. புடவை கட்டி கன்னாபின்னா அழகில் வந்து நின்ற பாக்கியலட்சுமி ரேஷ்மா!

ஒரு தொகுப்பாளினியாக சின்னத்திரையில் நுழைந்தவர் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி. பின்னர் இவருக்கு சன் டிவியில் வாணி ராணி, வம்சம் போன்ற தொடர்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

இவரின் அப்பா பிரசாத் பசுபுலேட்டி பிரபல தொகுப்பாளர் என்பதால் இவருக்கு வெள்ளித்திரையில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் புஷ்பா கதாபாத்திரத்தில் நடித்து இருப்பார். பிக் பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 இல் பங்குபெற்று ரசிகர்கள் மத்தியில் மேலும் புகழ்பெற்றார்.

அரசியலில் இறங்குகிறாரா நடிகர் தனுஷ்?? முதல்வராக்க துடிக்கும் முக்கிய பிரபலம்! ஆவலில் ரசிகர்கள்!!

தற்போது சீரியல்களில் அடுத்தடுத்து கமிட் ஆகி நடித்து வருகிறார். மேலும் கிளாமரிலும் எக்கசக்க அக்கறை காட்டி வருகிறார். தற்போது பனியனில் முன்னழகு தன் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை உசுப்பேற்றி உள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here