தமிழக குடும்ப அட்டைதாரர்கள் கவனத்திற்கு – இந்த ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்படும்! அரசு அதிரடி அறிவிப்பு!!

0
தமிழக குடும்ப அட்டைதாரர்கள் கவனத்திற்கு - இந்த ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்படும்! அரசு அதிரடி அறிவிப்பு!!
தமிழக குடும்ப அட்டைதாரர்கள் கவனத்திற்கு - இந்த ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்படும்! அரசு அதிரடி அறிவிப்பு!!

தமிழகத்தில் உள்ள ரேஷன் அட்டைதாரர்கள், தொடர்ந்து ஆறு மாதங்கள் ரேஷன் பொருட்களை பெறாமல் இருந்தால் அந்த பயனர்களின், குடும்ப அட்டை ரத்து செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

 அரசு உத்தரவு :

தமிழகத்தில், உணவு வழங்கல் துறையின் வாயிலாக ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த பொருட்கள் மூலம், சாமானிய மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் ரேஷன் பொருட்கள் வழங்கப்படுவது குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்றை, தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதாவது, தொடர்ந்து ஆறு மாதம் ரேஷன் பொருட்கள் பெறாமல் உள்ள குடும்ப அட்டைகள் ரத்து செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஒருவேளை இதன் மூலம், ரேஷன் கார்டு ரத்து செய்யப்பட்டு விட்டால், அதை மீண்டும் எப்படி ஆக்டிவ் செய்வது என்ற வழிமுறைகளையும் அரசு வெளியிட்டுள்ளது. முதலில் AePDS என்ற போர்ட்டலுக்கு சென்று, அங்கு கேட்கப்பட்டுள்ள தகவல்களை நிரப்பி, ரேஷன் கார்டை மீண்டும் ஆக்டிவேட் செய்ய கோரிக்கை வைக்க வேண்டும். அதை, அதிகாரிகள் ஏற்றுக் கொண்டால் மீண்டும் ரேஷன் கார்டு ஆக்டிவ் செய்யப்படும்.

தமிழக குடும்ப அட்டைதாரர்களுக்கு அடித்த ஜாக்பாட் - ரேஷன் பொருட்கள் பெற புதிய விதிகள் அறிவிப்பு!!

இல்லையென்றால்,  உணவு வழங்கல் துறையின் https://www.tnpds.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ போர்ட்டலுக்கு சென்று ‘Ration Card Correction’ என்பதை கிளிக் செய்ய வேண்டும். பின்பு, ரேஷன் கார்டு திருத்தம் பக்கத்தில் உள்ள படிவத்தை நிரப்பி, ரேஷன் கார்டுகளில் ஏதேனும் பிழைகள் இருந்தால் அவற்றை சரி செய்து கொண்டு மீண்டும் ரேஷன் கார்டை ஆக்டிவ் செய்து விடலாம்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here