எதிர்நீச்சல் ஆதிரைக்கும், தனுஷுக்கும் இப்படி ஒரு கனெக்க்ஷனா?? இணையத்தில் வைரலாகும் வீடியோ பதிவு!!!

0
எதிர்நீச்சல் ஆதிரைக்கும், தனுஷுக்கும் இப்படி ஒரு கனெக்க்ஷனா?? இணையத்தில் வைரலாகும் வீடியோ பதிவு!!!
எதிர்நீச்சல் ஆதிரைக்கும், தனுஷுக்கும் இப்படி ஒரு கனெக்க்ஷனா?? இணையத்தில் வைரலாகும் வீடியோ பதிவு!!!

திருச்செல்வன் இயக்கத்தில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர் நீச்சல் சீரியல் TRP யில் முன்னணியில் இருந்து வருகிறது. மேலும் இந்த சீரியல் இப்பொழுது தான் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இப்படி இருக்கும் சூழலில் இதில் ஆதிரை கதாபாத்திரத்தில் நடிக்கும் சத்யா தேவராஜ்க்கு, நடிகர் தனுஷ் ப்ரொபோஸ் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

அதாவது கடந்த 2015ஆம் ஆண்டு அநேகன் படக்குழுவினருடன் தனுஷ் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதே நிகழ்ச்சியில் ஆதிரையும் கலந்து கொண்டுள்ளார். அப்போது நடைபெற்ற கேள்வி நேர நிகழ்ச்சியில் ஆதிரை என்ற சத்யா தேவராஜ், தனுஷிடம் சினிமாவைப் போல நிஜத்தில் யாருக்காவது உங்க ஸ்டைலில் ப்ரபோஸ் செய்ய வேண்டும் என்று சொல்ல, அதற்கு தனுஷ் நவரச நாயகன் போல பேசி ப்ரபோஸ் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ப்பா., கொள்ளை அழகு கியூட்டா இருக்கு., அதை வளைத்து நெளித்து தரமா காட்டும் பிரியங்கா மோகன்!!

View this post on Instagram

A post shared by ENewz Tamil (@enewztamil)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here