பிரபல கலை இயக்குனர் திடீர் தற்கொலை.., சோகத்தில் ஆழ்ந்த திரையுலகம்!!

0
பிரபல கலை இயக்குனர் திடீர் தற்கொலை.., சோகத்தில் ஆழ்ந்த திரையுலகம்!!
பிரபல கலை இயக்குனர் திடீர் தற்கொலை.., சோகத்தில் ஆழ்ந்த திரையுலகம்!!

லகான், தேவ்தாஸ், ஜோதா போன்ற பிரம்மாண்ட படங்களில் கலை இயக்குநராக பணிபுரிந்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நிதின் தேசாய். இந்நிலையில் இவர் திடீரென தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது நிதின் தேசாய் கடந்த கொஞ்ச காலமாகவே கடும் நிதி நெருக்கடியால் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இந்த நேரத்தில் மகராஷ்டிராவில் உள்ள கர்ஜாத் ஸ்டுடியோவில் நிதின் தேசாய் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதை அறிந்த காவல்துறை சம்பவ இடத்திற்கு வந்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அவரது மறைவிற்கு திரை பிரபலங்கள், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்

எதிர்நீச்சல் ஆதிரைக்கும், தனுஷுக்கும் இப்படி ஒரு கனெக்க்ஷனா?? இணையத்தில் வைரலாகும் வீடியோ பதிவு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here