ப்பா., கொள்ளை அழகு கியூட்டா இருக்கு., அதை வளைத்து நெளித்து தரமா காட்டும் பிரியங்கா மோகன்!!

0
ப்பா., கொள்ளை அழகு கியூட்டா இருக்கு., அதை வளைத்து நெளித்து தரமா காட்டும் பிரியங்கா மோகன்!!
ப்பா., கொள்ளை அழகு கியூட்டா இருக்கு., அதை வளைத்து நெளித்து தரமா காட்டும் பிரியங்கா மோகன்!!

தென்னிந்திய திரையில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் தான் பிரியங்கா அருள் மோகன். இவர் டாக்டர் திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இதை தொடர்ந்து ‘டான்’ படத்தில் நடித்து அசத்தியிருந்தார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

மேலும் தற்போது இவர் தனுஷின் கேப்டன் மில்லர் படத்தில் கமிட்டாகியுள்ளார். இப்படி அடுத்தடுத்து படங்களில் பிசியாக நடித்து வரும் இவர் அவ்வப்போது இன்ஸ்டா பக்கத்தில் தன்னை பற்றிய அப்டேட்களை கொடுத்து வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் ப்ளூ கலர் மாடர்ன் உடை அணிந்த விதவிதமாக போஸ் கொடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here