ஆகஸ்ட் மாதத்தில் பாகிஸ்தானை எதிர்த்து இந்தியா மோதல்…, ஆசிய சாம்பியன்ஷிப் டிராபி வெளியிட்ட அட்டவணை!!

0
ஆகஸ்ட் மாதத்தில் பாகிஸ்தானை எதிர்த்து இந்தியா மோதல்..., ஆசிய சாம்பியன்ஷிப் டிராபி வெளியிட்ட அட்டவணை!!
ஆகஸ்ட் மாதத்தில் பாகிஸ்தானை எதிர்த்து இந்தியா மோதல்..., ஆசிய சாம்பியன்ஷிப் டிராபி வெளியிட்ட அட்டவணை!!

ஆசிய சாம்பியன்ஷிப் டிராபியின் 7 வது சீசனுக்கான ஹாக்கி தொடர், நாளை முதல் சென்னையில் தொடங்க உள்ளது. இந்தியா, பாகிஸ்தான், சீனா, ஜப்பான், மலேசியா மற்றும் தென் கொரியா ஆகிய ஆறு அணிகள் இந்த ஆசிய சாம்பியன்ஷிப் டிராபிக்காக போட்டியிட உள்ளனர். இந்த ஆறு அணிகளும் தலா ஒரு முறை மற்ற அணிகளுக்கு எதிராக மோத உள்ளது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இந்த போட்டிகளின் முடிவில் புள்ளிப் பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெறும். இத்தகைய அரையிறுதி போட்டிகள் ஆகஸ்ட் 11ம் தேதியும், இறுதி போட்டி ஆகஸ்ட் 12ம் தேதியும் நடைபெற இருக்கிறது.

ஒருநாள் போட்டிகளில் பவுலிங்கில் அரை சதம் கடந்த ஒரே இந்திய பந்துவீச்சாளர்…, வெளியான புள்ளிவிவரம்!!

இதில், இந்திய அணிக்கான போட்டிகள் குறித்து பின்வருமாறு காணலாம்.

  • ஆகஸ்ட் 3 – இந்தியா vs சீனா
  • ஆகஸ்ட் 4 – இந்தியா vs ஜப்பான்
  • ஆகஸ்ட் 6 – இந்தியா vs மலேசியா
  • ஆகஸ்ட் 7 – இந்தியா vs தென் கொரியா
  • ஆகஸ்ட் 9 – இந்தியா vs பாகிஸ்தான்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here