ஒருநாள் போட்டிகளில் பவுலிங்கில் அரை சதம் கடந்த ஒரே இந்திய பந்துவீச்சாளர்…, வெளியான புள்ளிவிவரம்!!

0
ஒருநாள் போட்டிகளில் பவுலிங்கில் அரை சதம் கடந்த ஒரே இந்திய பந்துவீச்சாளர்..., வெளியான புள்ளிவிவரம்!!
ஒருநாள் போட்டிகளில் பவுலிங்கில் அரை சதம் கடந்த ஒரே இந்திய பந்துவீச்சாளர்..., வெளியான புள்ளிவிவரம்!!

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 3 வது போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 351 ரன்கள் குவித்தது. இதில், சுப்மன் கில் 85, இஷான் கிஷன் 77, ஹர்திக் பாண்டியா 70* ரன்கள் எடுத்திருந்தனர். இதையடுத்து, களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 151 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதில், இந்தியா சார்பாக ஷர்துல் தாக்கூர் 4, முகேஷ் குமார் 3, குல்தீப் யாதவ் 2 மற்றும் ஜெய்தேவ் உனத்கட் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றி இருந்தனர்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இவர்களில், ஷர்துல் தாக்கூர் இந்த போட்டியில் 4 விக்கெட்டுகளை கைப்பற்றியதன் மூலம் 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பைக்குப் பிறகு ஒருநாள் போட்டிகளில் 50 விக்கெட்டுகளை வீழ்த்திய ஒரே இந்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையை தட்டி சென்றார். இதுவரை ஷர்துல் தாக்கூர் விளையாடிய 38 ஒருநாள் போட்டிகளில் 58 விக்கெட்டுகளை இந்தியா சார்பாக வீழ்த்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

விராட் கோலி குறித்து ஹர்திக் பாண்டியா சொன்ன அந்த வார்த்தை…, WI-க்கு எதிரான தொடரை வென்றதும் நிகழ்ந்த சம்பவம்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here