குக் வித் கோமாளி 4ல் சூப்பரான சர்ப்ரைஸ்.., இதை யாருமே எதிர்பார்கலையே.., செம ட்விஸ்ட்!!

0
குக் வித் கோமாளி 4ல் சூப்பரான சர்ப்ரைஸ்.., இதை யாருமே எதிர்பார்கலையே.., செம ட்விஸ்ட்!!
குக் வித் கோமாளி 4ல் சூப்பரான சர்ப்ரைஸ்.., இதை யாருமே எதிர்பார்கலையே.., செம ட்விஸ்ட்!!

விஜய் தொலைக்காட்சியில் நம்பர் 1 ரியாலிட்டி ஷோவாக இருந்து வருவது தான் குக் வித் கோமாளி. பிக் பாஸ் ஷோக்கு அடுத்து மக்களை அதிகம் கவர்ந்த நிகழ்ச்சி என்றால் அது குக் வித் கோமாளி. இதுவரை மூன்று சீசன்கள் முடிந்த நிலையில் நான்காவது சீசன் ஜனவரி மாதம் கோலாகலமாக ஆரம்பிக்கப்பட்டது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இந்த சீசனில் தாமு, வெங்கடேஷ் பட் என இருவரும் வழக்கம் போல் நடுவர்களாக இறங்க, புது கோமாளிகள் களமிறங்கி பட்டையை கிளப்பி வருகின்றனர். தற்போது இந்த ஷோ இறுதிக்கட்டத்தை நெருங்கிய நிலையில் இனி வரும் எபிசோடுகளில் சிறப்பு விருந்தினர்களாக வர இருக்கும் பிரபலங்கள் குறித்து இணையத்தில் சூப்பர் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

மீண்டும் கிசுகிசுவில் மாட்டும் தமன்னா.., முக்கிய நடிகருடன் இரவு நேரத்தில் தனியாக சென்ற சம்பவம் – புகைப்படம் வைரல்!

அதாவது குக் வித் கோமாளியில் அடுத்து வரப்போகும் நிகழ்ச்சிகளில் கிரிக்கெட் விளையாட்டு வீரர்கள் Chakravarthy Arun மற்றும் Venkatesh Iyer இருவரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டுள்ளனர். இதனால் ரசிகர்கள்;படு உற்சாகத்தில் இருந்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here