மீண்டும் கிசுகிசுவில் மாட்டும் தமன்னா.., முக்கிய நடிகருடன் இரவு நேரத்தில் தனியாக சென்ற சம்பவம் – புகைப்படம் வைரல்!

0
மீண்டும் கிசுகிசுவில் மட்டும் தமன்னா.., முக்கிய நடிகருடன் இரவு நேரத்தில் தனியாக சென்ற சம்பவம் - புகைப்படம் வைரல்!
மீண்டும் கிசுகிசுவில் மட்டும் தமன்னா.., முக்கிய நடிகருடன் இரவு நேரத்தில் தனியாக சென்ற சம்பவம் - புகைப்படம் வைரல்!

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முக்கிய நடிகைகளில் ஒருவராக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகை தமன்னா. தற்போது இவர் ஜெயிலர், அரண்மனை 4 உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். அது போக பாலிவுட்டில் பல படங்களில் கமிட்டாகி பிஸியாக இருந்து வருகிறார். இதற்கிடையில் இவர் பாலிவுட்டில் பிரபல நடிகரான விஜய் வர்மாவை காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அதற்கு ஏற்றவாறு இவரும் விஜய் வர்மாவுடன் ஹோட்டல் மால் உள்ளிட்ட பல இடங்களுக்கு ஒன்றாக சென்று வந்தார். ஏன் சொல்லப்போனால் ஒரு இரவு பார்ட்டியில் இருவரும் லிப் லாக் முத்தம் கொடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலானது. அதனால் அவர்கள் விரைவில் திருமணம் செய்து கொள்ள போகிறார்கள் என்று எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது.

தமிழக பள்ளிகளுக்கு விடுமுறை ஜூன் 15 வரை நீடிப்பு?? இதுதான் அதிகாரபூர்வ தகவல்!!

இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு விஜய் வர்மாவோடு சேர்ந்து ஒன்றாக தமன்னா இருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலானது. இதை பார்த்த ரசிகர்கள் இருவரும் டேட்டிங் செய்து வருவதை உறுதி என்பது போல் சோசியல் மீடியாவில் பேசி வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here