செஃப் வெங்கட் பட் மனைவி குழந்தையை பார்த்து இருக்கீங்களா?? எப்படி இருக்காங்கனு பாருங்களே!!

0

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் நடுவராக வெங்கட் பாட்டின் குழந்தையின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

குக் வித் கோமாளி வெங்கட் பட்

சமையல் நிகழ்ச்சி என்றாலே அது மக்கள் மத்தியில் நல்ல பிரபலம் கிடைக்கும். ஏனெனில் தற்போது புது விதமான உணவுகளுக்கு தான் மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்து வருகிறது. அதனால் தான் பல சேனலில் குக்கரி ஷோவை ஆரம்பித்து விட்டனர். அந்த வகையில் விஜய் டிவியில் ஆரம்பித்தது தான் குக் வித் கோமாளி.

ஆரம்பிக்கும் போது இந்த அளவிற்கு பிரபலமாகும் என்பதை யாருமே எதிர்பார்க்கவும் இல்லை. இதில் கோமாளிகளுக்கு எவ்வளவு பங்கு இருக்கிறதோ அந்த அளவிற்கு ஜட்ஜ்க்கும் இருக்கிறது. ஏனெனில் இதில் தாமு, வெங்கட் பட்டும் இணைந்து கலக்கி வந்தனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

புகழை அடிப்பதும் கிண்டல் செய்வதிலும் வெங்கட் பட்டுக்கு ஒரு மிக முக்கிய பங்கு உள்ளது. வெங்கட் பட் ஸ்பெஷல் என்னவென்றால் சாப்பிடாமல் வாடையை வைத்தே அதில் என்ன குறை என்பதை கண்டுபிடித்து விடுவார். அதே சமயத்தில் பாராட்டுவதிலும் எந்த குறையும் வைக்க மாட்டார்.

சென்னையில் நாளை திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் – துரைமுருகன் அறிவிப்பு!!

இதனாலேயே வெங்கட் பட்டை எல்லருக்கும் பிடித்து போனது. அந்த வகையில் அவரது மகளின் மற்றும் மனைவியுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. வெங்கட் பட் போலவே இருக்கும் அவரது குழந்தையை புகைப்படத்தை பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here