இப்படி ஒரு கஷ்டம் யாருக்கும் வரக்கூடாது.. மனம் உடைந்து அழுத CWC மணிமேகலை.. முழு விவரம் உள்ளே!!

0
சின்னத்திரை நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக அறிமுகமானவர் VJ மணிமேகலை. பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய இவர், டான்ஸ் கோரியோகிராபர் ஹுசைன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். வாய்ப்பை தேடி அலைந்து கொண்டிருந்த அவருக்கு, குக் வித் கோமாளி நிகழ்ச்சி மிகப்பெரிய பெருமை தேடித் தந்தது.

தற்போது இவர் தனியார் நிகழ்ச்சியில் பேசிய கருத்து இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், முகம் தெரியாத பலர் நம்மை விமர்சித்து பேசுவார்கள். அப்போதுதான் நமக்கு வேதனையாக இருக்கும். நான் ஆரம்பத்தில் திருமணம் செய்து கொண்ட போது பலர் எங்களை தவறாக பேசியிருந்தார்கள் என கூறி நிகழ்ச்சியில் பேசிக் கொண்டிருக்கும் போது கண் கலங்கி அழுதிருந்தார். தற்போது இது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here