ஒரே பாலின திருமணத்திற்கு அங்கீகாரம்..,  நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டம்!!

0
ஒரே பாலின திருமணத்திற்கு அங்கீகாரம்..,  நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டம்!!
இன்றைய காலகட்டத்தில் என்னதான் பல மாற்றங்கள் வந்தாலும் இன்னும் சில பெற்றோர்கள் காதல் திருமணம், கலப்பு திருமணத்தை எதிர்த்து தான் வருகின்றனர். ஆனால் உலகம் வேகமாக ஓடிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் இப்போது ஒரே பாலின திருமணத்துக்கு பல நாடுகளும் அங்கீகாரம் அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் சமீபத்தில் கிரீஸ் நாட்டு நாடாளுமன்றத்தில் ஒரே பாலின திருமணத்துக்கு சட்டம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது இதைத்தொடர்ந்து தாய்லாந்து நாடாளுமன்றத்திலும் ஒரே பாலின திருமணத்தை சட்டமாக்கும் மசோதாவை நிறைவேற்றி அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here