SBI வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி., டெபிட் கார்டு பராமரிப்பு கட்டணம் உயர்வு., ஏப்ரல் 1 முதல் அமல்!!!

0
SBI வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி., டெபிட் கார்டு பராமரிப்பு கட்டணம் உயர்வு., ஏப்ரல் 1 முதல் அமல்!!!

நடப்பு 2023-24 ஆம் நிதியாண்டு விரைவில் முடிவடைய இருப்பதால், வங்கி நிறுவனங்கள் பலவும் பல்வேறு மாற்றங்களை கொண்டு வருகின்றனர். அந்த வகையில் இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கி, வருகிற ஏப்ரல் 1ஆம் தேதி முதல் டெபிட் கார்டு பராமரிப்புக்கான ஆண்டு கட்டணத்தை உயர்த்த உள்ளதாக தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக கோடிக்கணக்கான வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அதன்படி திருத்தப்பட்ட கட்டண விவரம்:

வ.எண். டெபிட் கார்டு அட்டை வகை தற்போதைய கட்டணம் திருத்தப்பட்ட கட்டணம் (01.04.2024)
1 கிளாசிக்/சில்வர்/குளோபல்/தொடர்பு இல்லாத டெபிட் கார்டு ₹125/ +ஜிஎஸ்டி ₹200/ + ஜிஎஸ்டி
2 Young/தங்கம்/காம்போ டெபிட் கார்டு/Image அட்டை ₹175/ + ஜிஎஸ்டி ₹250/+ ஜிஎஸ்டி
3 பிளாட்டினம் டெபிட் கார்டு ₹250/ +ஜிஎஸ்டி ₹325/+ ஜிஎஸ்டி
4 Pride/பிரீமியம் வணிக டெபிட் கார்டு ₹350/ +ஜிஎஸ்டி ₹425/+ ஜிஎஸ்டி

 Enewz Tamil இன்ஸ்டாகிராம்

ஒரே பாலின திருமணத்திற்கு அங்கீகாரம்..,  நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டம்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here