IPL 2024: 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற SRH …, மும்பை மீண்டும் தோல்வி!!

0
IPL 2024: 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற SRH …, மும்பை மீண்டும் தோல்வி!!

IPL தொடரின் 8 வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஹைதராபாத் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 277 ரன்களை குவித்தது. இதில் அதிகபட்சமாக ஹென்ரிச் கிளாசென் 34 பந்துகளில் (80 ரன்கள்) அரைசதம் அடித்து மிரட்டினார்.

இதையடுத்து, 278 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களம் இறங்கிய மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 246 ரன்கள் மட்டுமே குவித்தது. அதிகபட்சமாக திலக் வர்மா 64 ரன்களுக்கும், டிம் டேவிட் 42 ரன்களுக்கும் ஆட்டம் இழந்தனர். இதன் மூலம் 31 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றி பெற்றது.

Enewz Tamil WhatsApp Channel 

2024 TANCET தேர்வு முடிவுகள் வெளியீடு., அடுத்து என்ன? முழு விவரம் உள்ளே…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here