குக் வித் கோமாளி பிரபலத்திற்கு அடித்த லாட்டரி – அவரே வெளியிட்ட பதிவு!!

0

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமான தர்ஷா குப்தா தற்போது புதிய படம் ஒன்றில் கமிட்டாகியுள்ளார். அதற்கு டப்பிங் கொடுக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதற்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தர்ஷா குப்தா

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் இடம் பிடித்தவர் தான் தர்ஷா. இந்த நிகழ்ச்சிக்கு வந்து விட்டு பிரபலமாகாதவர்கள் யாரும் கிடையாது. அந்த அளவிற்கு குக் வித் கோமாளி அனைவர் மத்தியிலும் இடம் பிடித்துள்ளது. முதல் சீசனிலிருந்து இந்த இரண்டாவது சீசன் வரை பலரையும் அடையாளம் காட்டியுள்ளது இந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சி.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

அதில் ஒருவர் தான் தர்ஷா குப்தா. இவர் தனது விடா முயற்சியால் சின்னத்திரையில் வாய்ப்பை பெற்றவர். ஜீ தமிழில் பிரபலமாக ஒளிபரப்பான முள்ளும், மலரும் என்ற சீரியலில் நடித்திருந்தார்.அதன் பிறகு இவர் போட்டோஷூட்டில் தான் அதிக பிரபலம். மேலும் பல ஷார்ட் பிலிம்களிலும் நடித்துள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதெல்லாம் அவர் வெள்ளித்திரைக்கு வரவே வேண்டும் என்று பட்ட பாடு தான். அது தற்போது நிறைவேறியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும். தற்போது புதிய படம் ஒன்றில் நடிக்க கமிட்டாகியுள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் பலரும் சந்தோசத்தில் உள்ளனர். அவருக்கு வாழ்த்துக்களும் குவிந்து வருகிறது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here