பாகுபலி நடிகருடன் விஜய் டிவியின் ‘பாக்கியலட்சுமி’ – அவரே வெளியிட்ட புகைப்படம்!!

0

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் நடிக்கும் சுசித்ரா தற்போது பாகுபலியில் நடித்த பிரபல நடிகர் ஒருவருடன் இணைந்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

பாக்கியலட்சுமி சுசித்ரா

பாக்கியலட்சுமி சீரியல் தற்போது பிரபலமாக ஒளிபரப்பாகி வருகிறது. கோபி தொடர்ந்து தனது திருட்டு தனத்தை செய்து தான் வருகிறார். எழில் எவ்வளவு சொல்லியும் கோபி ராதிகாவுடன் பழக்கம் வைத்துக்கொண்டு தான் உள்ளார்.

அதிகரித்து வரும் கருப்பு பூஞ்சை பாதிப்பு..! தொற்று நோயாக அறிவிக்க மத்திய அரசு வலியுறுத்தல்..!

baakiyalakshmi

ராதிகாவுக்கு நேர்மையாக இல்லாமல், பாக்கியாவுக்கும் நேர்மையாக இல்லாமல் எப்பொழுது எழில் கையில் சிக்க போகிறார் என்பது தான் தெரியவில்லை. ஆனால் இது எதுவும் தெரியாமல் பாக்கியா குடும்பத்தை கவனித்து கொண்டு கணவரையும் அனுசரித்து கொண்டுள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இப்படி தான் பல பெண்களின் வாழ்க்கையும் உள்ளது. அதனை எடுத்துரைப்பது தான் பாக்கியலட்சுமி சீரியல். இந்த சீரியலில் நடித்து வரும் சுசித்ரா தெலுங்கு பட நடிகை ஆவர். இந்நிலையில் அவர் தற்போது பாகுபலி புகழான நாசருடன் இவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here