அரங்கத்தையே அலறவைத்த அனபெல்லா ஷிவாங்கி – வைரலாகும் ‘குக் வித் கோமாளி’ ப்ரோமோ!!

0

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வாராவாரம் பல புதுமையான கான்செப்டில் கலக்கி வருகின்றனர். இந்த வாரத்தில் பல அமானுஷ்ய சக்திகள் வேடத்தில் கோமாளிகள் வர செட்டையே அதிரவைத்துள்ளனர்.

குக் வித் கோமாளி

குக் வித் கோமாளியின் போன வாரத்தில் செலபரேசன் ரவுண்டாக போன சீசனில் உள்ளவர்களும் கலந்துக்கொண்டனர். பாபா மாஸ்டர் மற்றும் வனிதா இடையே பெரிய சமையல் போரே நடைபெற்றது. இந்நிலையில் போன வாரத்தையே மிஞ்சியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஷிவாங்கி அனபெல்லாவாகவும், பாலா ஜெகன் மோகினியாகவும், புகழ் அருந்ததி வில்லனாகவும் பட்டையை கிளப்பியுள்ளனர். இந்த வாரமும் அஸ்வினுக்கு ஜோடியாக வந்துள்ளார். மேலும் மக்கள் புகழ் சகிலாவிற்கு ஜோடியாக இடமே கலகலப்பாகிறது. அனபெல்லா கெட்டப்பில் ஷிவாங்கி சிரிக்கும் சிரிப்பு வேற லெவல் என்று தான் சொல்ல வேண்டும்.

அச்சு அசலாக அப்படியே இருக்கிறார் ஷிவாங்கி. அடுத்ததாக பல பன்ச் சொன்னால் தான் இம்முனிட்டி ரௌண்டுக்கு மாவு தரப்படும். அஸ்வின் சென்று ஷிவாங்கி தான் இந்த செட்டிலேயே பியூட்டி மத்தவங்களாம் பாட்டி என்று சொல்ல அதற்கு பாபா மாஸ்டர் கனியை வம்புக்கு இழுக்க ஒரே ரணகளமாகிறது.

சரி இது தான் இப்படி என்றால் அடுத்த ப்ரோமோவில் ஷிவாங்கியை அஸ்வின் வேலை வாங்க சப்பாத்தி மாவை படுக்க வைக்க சொல்ல அதற்கு கிண்டல் செய்யும் ஷிவாங்கி சப்பாத்தியை படுக்க வைக்க சொல்லறாரு என்று சிரிக்கிறார்.

’80 வயதுக்கு மேல் 12.91 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்’ – தமிழக தேர்தல் ஆணையர் தகவல்!!

அதற்கு அஸ்வின் அண்ணன் தங்கச்சி ரெண்டு பெரும் இப்படி இருந்தா விளங்கும் குடும்பம் என்று சொல்ல ஷிவாங்கி கைகொட்டி சிரிக்கிறார். இந்த வாரத்தில்  ப்ரோமோவே வேற லெவலில் உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here