சமையல் எரிவாயு விலை ஏற்றம் எதிரொலி – ட்விட்டரில் ட்ரெண்டாகும் #ModiTax ஹேஷ்டாக்!!

0

இந்தியாவில் தொடர்ந்து கேஸ் விலை அதிகரித்து வருவதை அடுத்து தற்போது சமூகவலைத்தளமான ட்விட்டரில் #ModiTax என்ற ஹாஷ்டேக் ட்ரெண்டாகி வருகின்றது. அனைத்து தற்போது மக்களும் தங்களது கருத்துக்களை இதில் பதிவிட்டு வருகின்றனர்.

ட்விட்டரில் ட்ரெண்டிங்

இந்தியாவில் சமீப காலமாக தொடர்ந்து கேஸ் விலை அதிகரித்து வருகின்றது. இதனால் மக்கள் உச்சகட்ட அதிர்ச்சியில் இருந்து வருகின்றனர். சர்வதேச சந்தை நிலவரம், அந்நிய செலாவணி மற்றும் இந்தியாவில் அமல்படுத்தப்படும் வரி குறித்து கேஸ் சிலிண்டர் விலை அதிகரித்து வரும். தொடர்ந்து 3 வது முறையாக கேஸ் சிலிண்டர் விலை அதிகரித்து வருகின்றது. கடந்த மூன்று மாதங்களில் மட்டும் மூன்று மாதங்களில் ரூ.225 ரூபாய் அதிகரித்துள்ளது.

எஸ்.ஜே.சூர்யாவின் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்துக்கு இடைக்கால தடை – நீதிமன்றம் உத்தரவு!!

இது நடுத்தர வர்க்கத்தினரை மிகவும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இது இப்படியாக இருந்தாலும் பிரதமர் மோடி இது குறித்து எந்த வித கருத்துக்களையும் பதிவிடவில்லை. இது மக்களை மேலும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இதனால் இந்த விவகாரம் சமூகவலைத்தளங்களில் அதிக அளவில் பேசப்பட்டு வருகின்றது. கடந்த சில வருடங்களுக்கு முன்பு பாஜவினர் கேஸ் சிலிண்டர் விலை உயர்ந்த போது கடுமையான போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இப்படியாக இருப்பதால் மக்கள் தங்களது கருத்துக்களை தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர். அதிகபட்சமாக 225 ரூபாய் அளவிற்கு கேஸ் விலை உயர்ந்துள்ளது. இது இந்தியாவில் மக்கள் கண்டிராத அதிகபட்ச விலை நிலவரம் ஆகும். தொடர்ந்து இந்த கேஷ்டேக் இந்தியாவில் ட்ரெண்ட் ஆகி வருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here