மஞ்சு பார்கவியை கரம் பிடித்த யோகிபாபு – தலைவர் சொன்ன மாதிரியே நடந்துருச்சு..!

0

தமிழ் திரையுலகின் பிரபல காமெடி நடிகர் யோகி பாபுவிற்கும், மஞ்சு பார்கவி என்ற பெண்ணிற்கும் இன்று திருமணம் நடைபெற்று உள்ளது.

தலைவர் சொன்ன மாதிரியே..!

தன்னுடைய உருவத்தையும், தோற்றத்தையும் பார்த்து கிண்டல் செய்தவர்கள் மத்தியில் தற்போது வேற லெவலில் வளர்ந்து தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக இருக்கும் யோகி பாபுவிற்கு தற்போது திருமணம் நடைபெற்று உள்ளது.

Image result for whatsapp logo

வாட்ஸ்ஆப் இல் தகவல்களைப் பெறஇங்கே கிளிக்செய்யவும்

தர்பார் இசை வெளியீட்டு விழாவில் பேசிய ரஜினிகாந்த் அவர்கள், யோகி பாபுவிற்கு இந்த தை மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் என கூறியது போலவே அவருக்கு இன்று திருமணம் நடைபெற்று உள்ளது.

எப்படி இருந்த நீங்க இப்படி ஆகிட்டீங்க..! கீர்த்தி சுரேசின் போட்டோவை பார்த்து புலம்பும் ரசிகர்கள்..!

திரை பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்து..!

திருமணம் முடிந்தவுடன் யோகிபாபு அந்த போட்டோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இன்று காலை (05.02.2020) எனது குலதெய்வ கோவிலில் வைத்து #மஞ்சுபார்கவிக்கும் எனக்கும் திருமணம் நடைபெற்றது என்பதை அனைவருக்கும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். வரும் மார்ச் மாதம் சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது என்று கூறியுள்ளார்.

Image result for telegram logo

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

இதற்கு பல திரையுலக நட்சத்திரங்களும், ரசிகர்களும் வாழ்த்துக்கள் தெரிவித்து உள்ளனர்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here