எப்படி இருந்த நீங்க இப்படி ஆகிட்டீங்க..! கீர்த்தி சுரேசின் போட்டோவை பார்த்து புலம்பும் ரசிகர்கள்..!

0

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ் தெலுங்கு உள்ளிட்ட பிற மொழிகளிலும் நடித்து வருகிறார். சிவா இயக்கும் ரஜினியின் 168வது படத்தில் தற்போது நடித்து வருகிறார் இவர்.

இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் ஒரு போட்டோ ஆல்பத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார். அதில் பார்ப்பதற்கு அடையாளமே தெரியாமல் ஒல்லியான தேகத்துடன் காணப்படுகிறார். இதைக் கண்ட அவரது ரசிகர்கள் உங்களுக்கு என்ன ஆச்சு என்று புலம்பி வருகின்றனர். அந்த போட்டோஸ் இதோ..!

ஹர்பஜன் சிங் ஜோடியான லாஸ்லியா..! ப்ரண்ட்ஷிப் பட அப்டேட்..!

Image result for whatsapp logo

வாட்ஸ்ஆப் இல் தகவல்களைப் பெறஇங்கே கிளிக்செய்யவும்

ரஜினி 168 படத்தின் சிங்கள் ட்ராக் தயார் || Hip Hop ஆதிக்கும் சுந்தர்.சி க்கும் டிஸ்யூம் டிஸ்யூம்

Image result for telegram logo

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

Image result for youtube logo

யூடூப் சேனலில் தகவல்களைப் பெற இங்கே கிளிக்செய்யவும்

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here