4 மாதத்துக்குள் ஊத்தி மூடப்படும் முன்னணி சேனலின் டாப் ஹிட் சீரியல் – ரசிகர்கள் ஷாக்!!

0
4 மாதத்துக்குள் ஊத்தி மூடப்படும் முன்னணி சேனலின் டாப் ஹிட் சீரியல் - ரசிகர்கள் ஷாக்!!
4 மாதத்துக்குள் ஊத்தி மூடப்படும் முன்னணி சேனலின் டாப் ஹிட் சீரியல் - ரசிகர்கள் ஷாக்!!

சன் டிவியில் ஒளிபரப்பான ரோஜா சீரியலின் முடிவை தொடர்ந்து, முன்னணி சேனலில் ஒளிபரப்பாகி வரும் டாப் ஹிட் தொடரும், முடிவுக்கு வந்துள்ளது.

கிளைமாக்ஸ் shoot :

சீரியல்கள் என்றால் சன் மற்றும் விஜய் டிவி தான் எனும் அளவிற்கு, இந்த சேனல்கள் மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளது. அந்த வகையில் சன் டிவியில் டாப் ரேஞ்சில் ஒளிபரப்பாகி வந்த ரோஜா சீரியல் முடிவுக்கு வந்துள்ளது. இதன் கிளைமாக்ஸ் ஷூட் நேற்று படமாக்கப்பட்டது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இந்த சீரியலுக்கு மாற்றாக ஆலியா மானசா நடிக்கும் இனியா சீரியல் ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சீரியலை தொடர்ந்து, கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வந்த கண்ட நாள் முதல் என்ற சீரியல் கிளைமாக்ஸ் ஷூட்டும் நேற்று படமாக்கப்பட்டுள்ளது.

படத்தோட ஷூட்டிங்கே ஆரம்பிக்கல.., அதுக்குள்ள பல கோடிகளை அள்ளிய “ஏகே 62”.., வெளியான மாஸ் அப்டேட்!!

இந்த சீரியல் தொடங்கி வெறும் 4 மாதங்கள் மட்டுமே ஆகியுள்ள நிலையில், திடீரென இந்த தொடர் முடிக்கப்பட்டு இருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை அந்த சீரியல் நடிகர், வெளியிட்டுள்ளார். இந்த சீரியலுக்கு மாற்றாக, விரைவில் புதிய சீரியல் ஒன்றை கலர்ஸ் தமிழ் நிர்வாகம் களமிறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here