90ஸ் கிட்ஸ் சாபம் உங்கள சும்மாவே விடாது.., ஒரே வீட்டில் 8 மனைவியிடம் குடும்பம் நடத்தும் இளைஞன்!!

0
90ஸ் கிட்ஸ் சாபம் உங்கள சும்மாவே விடாது.., ஒரே வீட்டில் 8 மனைவியிடம் குடும்பம் நடத்தும் இளைஞன்!!
90ஸ் கிட்ஸ் சாபம் உங்கள சும்மாவே விடாது.., ஒரே வீட்டில் 8 மனைவியிடம் குடும்பம் நடத்தும் இளைஞன்!!

தாய்லாந்து நாட்டை சேர்ந்தவர் தனது 8 மனைவிகளுடன் ஒரே வீட்டில் இருக்கும் செய்தி சமூக ஊடகங்களில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

திருமண வாழ்க்கை

இன்றைய நாகரீக சூழலில் திருமண வாழ்க்கையில் தம்பதியருக்கிடையே சண்டை, சச்சரவு இல்லாமல் இருப்பது என்பதே மிக அரிதான செயலாக உள்ளது. இப்படியிருக்க தாய்லாந்து நாட்டில் டாட்டூஸ் குத்தும் ஓங் டாங் சொரோட் தனது 8 மனைவிகளுடன் புகைப்படம் எடுத்து ஊடகங்களில் பதிவிட்டது பலதரப்பட்டவர்களையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இவர் “சென்றமிடமெல்லாம் சிறப்பு” என்பது போல திருமண நிகழ்ச்சி, மார்க்கெட், பேஸ்புக் என அனைத்து இடங்களிலும் ஒவ்வொரு பெண்ணை கரம் பிடித்து தற்போது 8 மனைவிகளை மணந்துள்ளார். இதில் சுவாரசியம் என்னவென்றால் தனது 4 மனைவிகளுடன் சுற்றுலா செல்லும் போது தான் 8வது மனைவியை மணந்தாரம்.

தளபதியின் LEO படத்துல என்ட்ரி கொடுக்கும் பிக்பாஸ் பிரபலம்.., இணையத்தில் அவரே வெளியிட்ட பதிவு!!

இதுகுறித்து இவரது மனைவிகள் கூறுகையில், “சொரோட் மீது அதீத காதல் உள்ளது. அதுமட்டுமில்லாமல் எங்களிடம் பாரபட்சம் இல்லாமல் அன்பை காட்டுவார்.” என ஒரே மாதிரியாக பதில் கூறியுள்ளார்கள். மேலும் 8 மனைவிகளுடன் சமமாக நேரங்களை செலவிட ஒரு ரூமுக்கு 2 மனைவி என வைத்து வாழ்க்கை நடத்தி வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here