உங்க முகத்தை ஜொலிக்க வைக்க சாக்லேட் போதும்., இந்த பேக்கை மட்டும் ட்ரை பண்ணுங்க., செம்ம ரிசல்ட் கிடைக்கும்!!

0
உங்க முகத்தை ஜொலிக்க வைக்க சாக்லேட் போதும்., இந்த பேக்கை மட்டும் ட்ரை பண்ணுங்க., செம்ம ரிசல்ட் கிடைக்கும்!!
உங்க முகத்தை ஜொலிக்க வைக்க சாக்லேட் போதும்., இந்த பேக்கை மட்டும் ட்ரை பண்ணுங்க., செம்ம ரிசல்ட் கிடைக்கும்!!

பொதுவாக நம்மில் பலரின் முகம் எண்ணெய் பிசுக்கு, கரும்புள்ளிகள், முகப்பருக்கள் என ஏகப்பட்ட பாதிப்புகளை சந்தித்து வருகிறது. இதனால் கெமிக்கல் நிறைந்த கிரீம்களுக்கு பதிலாக, இயற்கையான முறையில் முகத்தை அழகாகும் பேஸ் பேக் தயாரிப்பது பற்றி தற்போது பார்ப்போம்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

தேவையான பொருட்கள்;

  • டார்க் சாக்லேட் / கொக்கோ சாக்லேட் – 50 கிராம்
  • பால் – 3 டீஸ்பூன்
  • தேன் – 2 டீஸ்பூன்

செய்முறை விளக்கம்;

இந்த பேக் தயாரிப்பதற்கு ஒரு பவுலில் 50 கிராம் சாக்லேட்டை எடுத்து போட்டுக் கொள்ளவும். இப்போது ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வைத்து சூடாக்கவும். மேலும் அதன் நடுவில் இந்த பவுலை வைத்து சாக்லேட்டை உருக வைக்கவும். பின்னர் அதன் சூடு குறைந்த உடன் பால் மற்றும் தேன் ஊற்றி நன்றாக மிக்ஸ் செய்து கொள்ளவும்.

ஓணம் ஸ்பெஷலாக சக ஊழியர்களுக்கு நடிகர் மம்முட்டி செய்த காரியம்..,, வீடியோ வைரல்!!

முகத்தை சுத்தமாக கழுவி ஒரு காட்டன் துணியால் துடைத்துக் கொள்ளவும். பிறகு நாம் தயார் செய்துள்ள இந்த பேக்கை அப்ளை செய்து ஒரு இருபது நிமிடங்கள் கழித்து முகத்தை வாஷ் செய்து கொள்ளவும். மேலும் இந்த பேக்கை பாலோவ் செய்து வருவதன் மூலம் நம் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்க உதவியாக இருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here