ஓணம் ஸ்பெஷலாக சக ஊழியர்களுக்கு நடிகர் மம்முட்டி செய்த காரியம்..,, வீடியோ வைரல்!!

0
ஓணம் ஸ்பெஷலாக சக ஊழியர்களுக்கு நடிகர் மம்முட்டி செய்த காரியம்..,, வீடியோ வைரல்!!
ஓணம் ஸ்பெஷலாக சக ஊழியர்களுக்கு நடிகர் மம்முட்டி செய்த காரியம்..,, வீடியோ வைரல்!!

கேரளாவில் வெகு விமர்சையாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் முக்கியமான ஒன்றாக இருப்பது ஓணம் பண்டிகை. இந்த பண்டிகையை கேரள மக்கள் மட்டுமின்றி மலையாள மக்கள் குடியிருக்கும் பல்வேறு மாநிலங்களிலும், நாடுகளிலும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் தமிழகத்தில் கன்னியாகுமரி, கோவை, நீலகிரி, சென்னை ஆகிய பகுதிகளில் சீறும் சிறப்புமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

மேலும் இந்த பண்டிகையை மத வேறுபாடு இன்றி பல முன்னணி பிரபலங்களும் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி ஓணம் பண்டிகையை கொண்டாடும் விதமாக சக ஊழியர்களுக்கு அவர் விருந்து வழங்கினார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது.

அப்பப்பா., குத்தவச்சு உட்கார்ந்து மொத்தமா விருந்து வச்சுட்டீங்களே பூனம்., உங்களுக்கு ரொம்ப பெரிய மனசு!!

 

View this post on Instagram

 

A post shared by ENewz Tamil (@enewztamil)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here