உங்க இடது கை இரண்டு விரல் இப்படி இருக்கா? அப்போ இப்படி தான் இருப்பீங்க!!!

0
உங்க இடது கை இரண்டு விரல் இப்படி இருக்கா? அப்போ இப்படி தான் இருப்பீங்க!!!
உங்க இடது கை இரண்டு விரல் இப்படி இருக்கா? அப்போ இப்படி தான் இருப்பீங்க!!!

ஒருவரின் குணநலன்களை பழகி பார்த்து தெரிவதை விட, பார்த்தவுடன் தெரிந்து கொள்வதற்கும் சில வழிமுறைகள் உண்டு. அந்த வகையில் மேற்கண்ட புகைப்படத்தில் காண்பிக்கப்பட்டதை போல் மோதிர விரல் மற்றும் சுண்டு விரல்களின் அளவுகளை வைத்து எளிதில் கணித்து விடலாம் என கூறப்படுகிறது.

அதன்படி,

முதல் படத்தில் உள்ளதை போல் உங்களது மோதிர விரலின் 2வது பகுதியில் சுண்டு விரல் துவங்கினால், நீங்கள் மிகவும் ஒழுக்கமாகவும் சுய கட்டுப்பாட்டுடன் இருப்பீர்கள். மற்றவர் விஷயங்களில் தலையிடுவது பிடிக்காது. எந்த ஒரு விஷயத்திலும் சமநிலையை நாடுவீர்கள். நீங்கள் நடனப்பயிற்சி அல்லது விளையாட்டுகளில் ஈடுபடுவது மிகவும் நல்லது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

2வது படத்தில் உள்ளதை போல் மோதிர விரலின் இரண்டாவது பாகத்தை விட சுண்டு விரல் உயரமாக இருக்கும் பட்சத்தில், எப்போதும் நம்பிக்கையுடனும் உறுதியுடனும் இருப்பீர்கள். புதிய ஆக்கபூர்வமான செயல்களை வெளிப்படுத்துவதில் வல்லவர். வசீகரமான ஆளுமையை கொண்ட நீங்கள் ஒரு தலைவர் பொறுப்புக்கு தகுதியானவர். நீங்கள் இயற்கையுடன் நேரங்களை செலவிடுவது நல்லது.

உடலில் உள்ள கொழுப்பை குறைக்க வேண்டுமா?? இத பண்ணுங்க.., ஈஸியான டிப்ஸ் இதோ!!!!

3 வது படத்தில் உள்ளதை போல் மோதிர விரலின் 2வது பாகத்திற்குள் சுண்டு விரல் இருப்பவர்கள், மிகவும் இரக்கமுள்ளவர்களாகவும், அதே நேரத்தில் துரோகத்தை மறக்காதவர்களாக இருப்பார்கள். வாழ்க்கையின் சில ஆண்டுகள் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாமல் தவித்து இருப்பார்கள். அதிலும் கூட அனுபவங்களை உணர்ந்து கொள்வீர்கள். குறிப்பாக 25 வயதுக்கு மேல் தன்னால் முடியும் என்பதை உணர்ந்து செயல்படுவார்கள். நீங்கள் சத்தமாக சொல்ல விரும்புவதை கூச்சப்படாமல் பேசிவிடுவது நன்மையை தரும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here