தமிழக மக்களே.., சட்டென்று மாறிய வானிலை..,அடுத்த 2 நாட்களுக்கு வெயிலுடன் சாரல் மழை பெய்ய வாய்ப்பு!!!

0
தமிழக மக்களே.., சட்டென்று மாறிய வானிலை..,அடுத்த 2 நாட்களுக்கு வெயிலுடன் சாரல் மழை பெய்ய வாய்ப்பு!!!
தமிழக மக்களே.., சட்டென்று மாறிய வானிலை..,அடுத்த 2 நாட்களுக்கு வெயிலுடன் சாரல் மழை பெய்ய வாய்ப்பு!!!

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக மழை பெய்து வந்த நிலையில் இனி வரும் நாட்களில் வெப்பம் அதிகரிக்கும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. அதாவது தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை தென்படலாம்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

மேலும் சென்னை மாவட்டத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் முக்கிய இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் அரசு பள்ளி ஆசிரியர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here