ஏர் ரைபிள் போட்டி.., தங்கம் வென்று அசத்திய இந்திய வீராங்கனை!!!

0
ஏர் ரைபிள் போட்டி.., தங்கம் வென்று அசத்திய இந்திய வீராங்கனை!!!
ஏர் ரைபிள் போட்டி.., தங்கம் வென்று அசத்திய இந்திய வீராங்கனை!!!

ரியோடி ஜெனிரோவில் உலக பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான 10 மீ. ஏர் ரைபிள் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்தியா சார்பில் தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன் கலந்து கொண்டார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இந்த போட்டியில் அதிரடியாக விளையாடி இளவேனில் 10 மீட்டர் ஏர் ரைபிள் போட்டியில் 252.5 புள்ளிகளை பெற்று தங்கப்பதக்கத்தை வென்று அசத்தியுள்ளார். இவர் இதே போன்று கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற இதே போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here