உடலில் உள்ள கொழுப்பை குறைக்க வேண்டுமா?? இத பண்ணுங்க.., ஈஸியான டிப்ஸ் இதோ!!!!

0
உடலில் உள்ள கொழுப்பை குறைக்க வேண்டுமா?? இத பண்ணுங்க.., ஈஸியான டிப்ஸ் இதோ!!!!
உடலில் உள்ள கொழுப்பை குறைக்க வேண்டுமா?? இத பண்ணுங்க.., ஈஸியான டிப்ஸ் இதோ!!!!

தற்போதைய உணவு,வாழ்க்கை முறை உள்ளிட்டவைகளால் மக்கள் பல நோய்களால் அவதிப்பட்டு வருகின்றனர். இதில் சிலருக்கு உடலில் உண்டாகும் அதிக கொழுப்புகளால் ரத்த ஓட்டம், இதய நோய், மாரடைப்பு, பக்கவாதம் போன்ற நோய்களால் அவஸ்தைப்படுகின்றனர். மேலும் இதனை சரி செய்ய வேண்டும் என்ற பெயரில் நவீன சிகிச்சைகளால் பல்வேறு மருந்துகளையும் உட்கொள்கின்றனர். சிலருக்கு இந்த மருந்துகளை சாப்பிடுவதால் பின் விளைவுகளும் ஏற்படுகிறது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இதனால் ஆயுர்வேத முறையில் உடலில் உள்ள கொழுப்புகளை எப்படி கட்டுப்படுத்துவது என்று பார்க்கலாம். அதாவது ஆயுர்வேதத்தில் கொழுப்பை கட்டுப்படுத்த உணவு கட்டுப்பாடு, மசாஜ், யோகா, சுவாச, உடற்பயிற்சி, வெப்ப சிகிச்சை, எனிமா மூலிகை மருந்துகள் போன்றவை பரிந்துரைக்கப்படுகிறது. இத்துடன் மன அழுத்தம் குறைவதற்கான பயிற்சியும் தரப்படுகிறது. இது தவிர கொழுப்பு நீக்குவதற்கு மஞ்சள், இஞ்சி, அதிமதுரம், நெருஞ்சி, கருஞ்சீரகம், திரிபுலா போன்ற பொருட்களும் பயன்படுத்தப்படுகிறது.

மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர ஓய்வூதியம் அதிகரிப்பு – தெலுங்கானா மாநில அரசு அறிவிப்பு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here