Tuesday, May 21, 2024

வானிலை

தமிழகத்தில் தொடர்ச்சியாக 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் எச்சரிக்கை!!

தமிழகத்தை பொறுத்தவரை இன்று (மே 2) முதல் அடுத்து வரும் 5 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கும் என்று...

தமிழகத்தில் வெப்ப அலை தொடரும்..  வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.. பயத்தில் மக்கள்!!

தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் கோடை வெயில் வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக கரூர் பரமத்தியில் இதுவரை இல்லாத அளவாக 111.2 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவு ஆகியுள்ளது. மேலும் இரவு நேரங்களில் வெப்ப அலை வீசுவதாலும் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் ஓர் முக்கிய அறிவிப்பை...

மக்களே உஷார்.., அடுத்த மூன்று நாளைக்கு வானிலை இப்படி தான் இருக்கும்.., வானிலை மையம் தகவல்!!

தொடர்ந்து மாறி வரும் பருவ நிலை மாற்றம் காரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் அடுத்த 7 நாட்களுக்கு நிலவ இருக்கும் வானிலை நிலவரம் குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. இதன்படி, மேலே குறிப்பிட்ட பகுதிகளில் ஓரிரு இடங்களில் வெப்பநிலையானது, அடுத்த மூன்று நாட்களுக்கு (மே 1, 2,3) இயல்பை விட 3 முதல்...

தமிழக மக்களே., இந்த பகுதிகளில் வசிப்பவர்களுக்கு அனல் காற்று எச்சரிக்கை? வெதர்மேன் திடுக்கிடும் தகவல்!!!

தமிழகத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் சென்னை, வேலூர், கரூர், திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்ட பகுதிகளிலும் இயல்பை விட 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகமான வெப்பநிலை பதிவாகி வருகிறது. இந்த சூழலில் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்...

மக்களே உஷார்.. தமிழகத்தில் இந்த 20 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை.. வானிலை ஆய்வு மையம் தகவல்!!

தமிழகத்தில் பல மாவட்டங்களில் கோடை வெயில் 100 டிகிரிக்கு மேல் பதிவாகி மக்களை கடுமையாக வாட்டி வதைத்து வருகிறது. மேலும் இரவு நேரங்களில் வெப்ப அலை வீசுவதாலும் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். இந்நிலையில் வானிலை ஆய்வு மையம் வெப்ப அலை தொடர்பாக ஓர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 2024 TNPSC குரூப் 2, 2A...

சென்னையில் மக்கள் வெளியே வர வேண்டாம்.., மாவட்டம் நிர்வாகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

தமிழகம் முழுவதும் பல இடங்களில் கோடை வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் மக்கள் வெயிலின் தாக்கத்தை சமாளிக்க முடியாமல் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் இந்த வெயிலின் சூட்டை தணிக்க மழை பெய்யுமா என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர். இப்படி இருக்கும் சூழலில் இப்போது சென்னை மாவட்ட நிர்வாகம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. TNPSC EXAM 2024...

தமிழகத்தில் தொடர்ச்சியாக 5 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும்.. வானிலை மையம் தகவல்!!

தமிழகத்தை பொறுத்தவரை இன்று (ஏப்ரல் 30) முதல் அடுத்து வரும் 5 நாட்களுக்கு வறண்ட வானிலை காணப்படும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. மற்ற மாவட்டங்களில் வறண்ட வானிலை...

மக்களே உஷார்.. தமிழகத்தில் வெயில் சுட்டெரிக்கும்.., வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!

தொடர்ந்து மாறி வரும் பருவ நிலை மாற்றம் காரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் அடுத்த 7 நாட்களுக்கு நிலவ இருக்கும் வானிலை நிலவரம் குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. இதன்படி, மேலே குறிப்பிட்ட பகுதிகளில் ஓரிரு இடங்களில் வெப்பநிலையானது . அடுத்த 5 நாட்களுக்கு (ஏப்ரல் 29...

தமிழகத்தில் மஞ்சள் அலர்ட்.. சுட்டெரிக்கும் வெயிலால் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.. பயத்தில் மக்கள்!!

தமிழகம் முழுவதும் பல இடங்களில் கோடை வெயில் கொளுத்தி வருகிறது. மேலும் இரவு நேரங்களில் வெப்ப அலை வீசுவதாலும் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் ஓர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. IPL 2024: CSK அசத்தல் பவுலிங்.. 78 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத்தை வீழ்த்தி அபார வெற்றி!! அதாவது கடும்...

தமிழகத்தில் தொடர்ச்சியாக 5 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும்.. வானிலை மையம் தகவல்!!

தமிழகத்தை பொறுத்தவரை இன்று (ஏப்ரல் 27) முதல் அடுத்து வரும் 5 நாட்களுக்கு வறண்ட வானிலை காணப்படும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. மற்ற மாவட்டங்களில் வறண்ட வானிலை...
- Advertisement -

Latest News

TNPSC பொதுத்தமிழ் இலக்கண விளக்கம் Part 1

https://www.youtube.com/watch?v=oTSYwpEJuW8  Enewz Tamil டெலிக்ராம் TNPSC குரூப் 2, 2ஏ தேர்வுக்கு தயாராகும் தேர்வர்களே., உங்களுக்கான முக்கிய அப்டேட்., மிஸ் பண்ணிடாதீங்க!!!
- Advertisement -