பிஎஸ்என்எல் (BSNL) குடியரசு தின அதிரடி ஆஃபர் – ரூ.1999 க்கு 436 நாட்கள் அன்லிமிடெட் வேலிடிட்டி..!

0

இந்தியாவின் 71வது குடியரசு தினவிழாவை முன்னிட்டு பிஎஸ்என்எல் (BSNL) புதிய ரீசார்ஜ் ஆஃபர் அறிவித்துள்ளது. அதன்படி ரூ. 1999 க்கு ரீசார்ஜ் செய்தால் கிடைக்கும் 365 நாட்கள் வேலிடிட்டி 71 நாட்கள் அதிகரித்து 436 நாட்கள் ஆக மாற்றப்பட்டுள்ளது.

இந்த ரூ. 1999 ரீசார்ஜ் பிளானில் கிடைக்கும் நன்மைகள்,

தினமும் 3 ஜிபி டேட்டா, அளவில்லா அழைப்புகளும், 100 குறுஞ்செய்தி வசதிகளும் மேலும் பிஎஸ்என்எல் டியூன் மற்றும் பிஎஸ்என்எல் டீவி சந்தா 365 நாட்களுக்கு இலவசமாக கிடைக்கும். இச்சலுகை 26 ஜனவரி 2020 முதல் 15 பிப்ரவரி 2020 வரை ரீசார்ஜ் செய்பவர்களுக்குக் கிடைக்கும். டிராயின் அறிக்கைப்படி பிஎஸ்என்எல்லின் வயர்லெஸ் சந்தை பங்கு நவம்பர் 2019ல் இந்திய அளவில் 10.19%, மற்றும் பிஎஸ்என்எல் உரிமம் பெற்ற ஏரியாக்களில் (மும்பை மற்றும் டெல்லி தவிர) 11.07% ஆக உயர்ந்துள்ளது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here