கைநிறைய சம்பளத்துடன் பிரபல நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.., முழு விவரம் உள்ளே!!

0
கைநிறைய சம்பளத்துடன் பிரபல நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.., முழு விவரம் உள்ளே!!
கைநிறைய சம்பளத்துடன் பிரபல நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.., முழு விவரம் உள்ளே!!

மத்திய மாநில அரசுத்துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப பல்வேறு போட்டித் தேர்வுகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வில் கலந்து கொண்டு வெற்றி பெற ஆர்வமுள்ளவர்களுக்கு, பல்வேறு விதமான சிறப்பு பயிற்சிகளை தரமான முறையில் வழங்கி வரும் நிறுவனமாக “DEXTER ACADEMY” செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் கிளைகள் சென்னை, மதுரை, திருச்சி, சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வெற்றிகரமாக இயங்கி வருகிறது.

இந்நிலையில் சென்னை, கோவை, மதுரை ஆகிய மாவட்ட பகுதிகளில் உள்ள கிளைகளில் “BRANCH MANAGER” பணியிடத்திற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த துறையில் அனுபவம் பெற்ற ஆண் மற்றும் பெண் பட்டதாரிகள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ.25,000 ஊதியத்துடன் சிறந்த Accommodation-ம் வழங்கப்படுகிறது.

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 7397648484 என்ற தொலைபேசி எண்ணிற்கு அழைப்பு மூலமாகவோ, வாட்ஸ்அப் மூலமாகவோ விவரங்களை கேட்டறியலாம். அல்லது info@examsdaily என்ற மின்னஞ்சலுக்கு தங்களது Resume யும் அனுப்பலாம் என அறிவுறுத்தி உள்ளனர். ஆர்வமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள படிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்.

CALL US 7397648484

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here