பிக் பாஸ் சீசன் 7., இந்த வாரம் எலிமினேட்டாகும் போட்டியாளர் இவர் தான்., ஆனா சம்பளம் மட்டும் இவ்வளவா?

0
பிக் பாஸ் சீசன் 7., இந்த வாரம் எலிமினேட்டாகும் போட்டியாளர் இவர் தான்., ஆனா சம்பளம் மட்டும் இவ்வளவா?
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி இப்போது நாளுக்கு நாள் பல சண்டை காட்சிகளுடன் ஒளிபரப்பாகி வருகிறது. தமிழில் மட்டுமல்லாமல் இந்த நிகழ்ச்சி தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, போன்ற பல மொழிகளிலும் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் தெலுங்கு மொழியில் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு வருகிறது. தற்போது இந்த சீசன் தொடங்கி 13 வாரங்கள் முடிவடைந்த நிலையில் 14 வது வாரத்தில் யார் வெளியேற போகிறார் என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது இந்த வாரம் ஷோபா செட்டி, யாவரும் ஆகியோர் வெளியேறுவதற்கு வாய்ப்பு உள்ளது. இதில் ஷோபா செட்டில் குறைந்த வாக்குகளை பெற்றுள்ளதாக கருத்துக்கணிப்பு வெளியாகி உள்ளது. ஒருவேளை ஷோபா செட்டி எலிமினேட் செய்யப்பட்டு வெளியே சென்றாலும் 14 வாரங்கள் வீட்டில் இருந்ததற்காக ரூ.28 லட்சம் சம்பளம் பெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் எலிமினேட் செய்யப்பட்டாலும் என்ன இத்தனை லட்சம் வருகிறதே அது போதாதா என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here