சினிமாவை தாண்டி சமந்தா எடுத்த புது அவதாரம்.,  வாழ்த்துக்களை குவிக்கும் திரையுலகம்!!!

0
 சினிமாவை தாண்டி சமந்தா எடுத்த புது அவதாரம்.,  வாழ்த்துக்களை குவிக்கும் திரையுலகம்!!!
இந்திய திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் சமந்தா. அண்மையில் இவர் நடித்திருந்த ”குஷி”  திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்றிருந்தது. இதையடுத்து சினிமாவுக்கு சின்ன கேப் விட்ட இவர்  சிகிச்சைக்காக  வெளிநாட்டுக்குச் சென்றிருந்தார்.
இப்படி இருக்கையில் நேற்று இவர் நடிப்பை தாண்டி சினிமாவில் மற்றொரு அவதாரத்தை எடுத்துள்ளார். அதாவது ”ட்ரல்லா மூவிங் பிக்ச்சர்ஸ்” என்ற  திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். இவரின் இந்த முயற்சிக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here