பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய சனம் – சீக்ரெட் ரூமில் தங்கவைக்கப்படுவாரா??

0

பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது பிரபலமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் தற்போது இந்த வாரத்தில் யார் வெளியேற போகிறார்கள் என்று பலரும் ஆராவமுடன் காத்துகொண்டுள்ளனர். இந்நிலையில் யார் வெளியே செல்லப்போகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சி

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் முழுக்க பல டாஸ்குகளை கொடுத்து போட்டியாளர்களை திண்டாட வைத்துள்ளார் என்றே சொல்லலாம். இந்நிலையில் சரமாரியாக பல கேள்விகளை கேட்டு போட்டியாளர்களுக்கிடையே பல கருத்து வேறுபாடுகள் நிலவி வருகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மேலும் கூடவே இருந்துவிட்டு நிஷாவை பற்றியே புறணி பேசுகிறார் அர்ச்சனா. மேலும் இந்த பிக் பாஸ் வீட்டில் இதனை நாட்கள் என்ன செய்தீர்கள் என்று கேட்டதற்கு யாரிடமும் பதில் இல்லை. மேலும் இந்த வாரத்தில் பல கடுமையான போட்டியாளர்கள் நாமினேஷன் செய்யப்பட்டுள்ளனர்.

இதில் யார் தப்பிப்பார்கள் என்பது பெரும் புதிராகவே ரசிகர்களுக்கு உள்ளது. மேலும் சில தகவல்கள் பிக் பாஸ் வட்டாரத்தில் இருந்தும் வந்துள்ளது. மேலும் ஒரு ப்ரோமோ வேறு வெளியாகியுள்ளது. இறுதியாக ஷிவானி, அனிதா, மற்றும் சனம் இருக்கிறார்கள். இவர்கள் யார் வெளியேறுவார்கள் என்று தெரியவில்லை.

மேலும் போட்டியாளர்களிடம் கேட்டபோது அனைவரும் சனம் ஷெட்டியை சொல்லுகின்றனர். இதனால் அனிதாவிற்கும் கடுப்பாகிறது. இதில் சனம் தான் வெளியேற போவதாக தகவல் வெளியாகியுள்ளது. 60 நாட்கள் கடந்த பின் தற்போது சனம் சீக்ரெட் ரூமில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here