பிக் பாஸ் சம்யுக்தா செய்த சாகசம் – என்ன ஒரு பல்டி! வாயை பிளந்த ரசிகர்கள்!!

0

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான சம்யுக்தா அனைவரும் அசரும் விதமான சாகசம் ஒன்றை செய்துள்ளார். இந்த விடியோவை பார்த்த பலரும் அவரது திறமையை பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

பிக் பாஸ் சம்யுக்தா

பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த 4 சீசன்களாக சக்கைப்போடு போட்டு வருகிறது. இந்த பிக் பாஸ் சீசனில் கலந்துகொள்வதால் மக்கள் மனதில் எளிதாக இடம் பிடிக்க முடியும். 100 நாட்கள் அவர்களின் குணத்தால் மக்கள் மத்தியில் பிரபலமாகின்றனர். எவ்வளவு தான் நடித்தாலும் 20 நாட்கள் கூட அந்த நடிப்பை தாக்கு பிடிக்க முடியாது.

பெரிய பிரபலங்கள் கூட இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கெட்ட பெயர் வாங்கிக்கொண்டு செல்கின்றனர். இந்த நிகழ்ச்சிக்கு வர பலர் யோசித்தாலும் வந்துவிட்டால் வெளியில் போக வழியில்லை. முதல் சீசனில் ஓவியா பரணி பல போராட்டத்திற்கு பிறகு தான் வெளியேறினர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மக்கள் மனதை முதலில் கொள்ளை கொண்டவர்களும் அவர்கள் தான். அடுத்தடுத்த சீசனில் புகழடைந்து விடலாம் என்று பல பிரபலங்கள் முடிவெடுத்து உள்ளே வர அவர்களின் செய்கைகளை பொறுத்து அவர்களுக்கு பலனும் கிடைத்து விடுகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அப்படி கடைசி சீசன் பிக் பாஸ் 4 இல் கலந்துகொண்டவர் தான் சம்யுக்தா. ஆரம்பத்தில் இவரை அனைவர்க்கும் பிடித்தும் போனது. இவருக்கும் சனம் ஷெட்டிக்கும் வீட்டில் அடிக்கடி முட்டிக்கொண்டது என்று தான் சொல்ல வேண்டும். சம்யுக்தா உடன் மட்டுமல்ல ஆரியுடனும் பல சண்டைகள் ஏற்பட்டது.

கொல்கத்தா அணி வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி – இன்று நடக்கவிருந்த போட்டி ஒத்திவைப்பு!!

இதனால் வீட்டை விட்டு வெளியேறினார். அடுத்து தனது கேரியரில் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டார் சாம். பிக் பாஸ் ஜோடிகளின் தற்போது கலந்துக்கொண்டுள்ளார். இப்படி இருக்க தனது இன்ஸ்டா பக்கத்திலும் இவர் புகைப்படங்கள். ரீல்ஸ் என பலவற்றை களமிறக்கி வருகிறார்.

அந்த வகையில் தற்போது தலைகீழாக பல்டி அடிப்பது போல வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். சம்யுக்தாவிற்கு இப்படி ஒரு திறமையா?? என பார்ப்பவர்கள் பலரும் வியந்து வருகின்றனர்.

அந்த விடியோவை காண கிளிக் செய்யவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here