பழைய பார்முக்கு திரும்பிய பிக் பாஸ் ரைசா – முன்பை விட இப்படி கும்முனு இருக்கீங்களே! ஜொள்ளுவிடும் ரசிகர்கள்!!

0

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான பிக் பாஸ் ரைசா முகத்தில் ஏதோ டிரீட்மென்ட் செய்ததால் அதன் விளைவாக கன்னம் எல்லாம் வீங்கி காயத்துடன் இருந்தது. இந்நிலையில் தற்போது முகத்தில் உள்ள காயங்கள் எல்லாம் குணமடைந்து பழைய பார்முக்கு திரும்பியுள்ளார்.

பிக் பாஸ் ரைசா

மாடலிங் துறையில் இருந்து தான் பல நடிகைகள் தமிழ் சினிமாவில் நுழைந்து ரசிகர்கள் மனதில் தங்களுக்கு என்ற ஒரு இடத்தினை பிடித்து கொள்கின்றனர். அப்படி மாடலிங் துறையில் இருந்து வந்தவர் தான், நடிகை ரைசா. இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு முன்னணி நிறுவனத்தின் தலைமை அதிகாரியாக இருந்துள்ளார்.

ஆனால், மாடலிங் துறையின் மேல் இருந்த ஆர்வத்தால் இவர் பல போட்டிகளில் பங்கு பெற்றுள்ளார். அதன் மூலம் தான் இவருக்கு பிக் பாஸ் வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆரம்பத்தில் ரைசாவை அனைவர்க்கும் பிடித்திருந்தாலும் நாளடைவில் அவரின் செய்கைகள் பலரையும் முகம் சுளிக்க வைத்தது.

மேலும் மேக்கப் பிரியையான இவர் வல்லுநர்கள் வேண்டாம் என்று கூறியும் ஒரு டிரீட்மெண்டை செய்ய வற்புறுத்தியுள்ளார். பின், காலையில் எழுந்து பார்க்கும் போது ரைசாவின் முகம் புகைப்படத்தில் உள்ளது போல வீங்கி விட்டது. இதனால் அந்த நிறுவனத்தின் மீது ரைசா புகாரளித்திருந்தார்.

ஆனால் அவர்களோ இதை வேண்டாம் என்று தான் சொன்னோம் ஆனால் ரைசா தான் கேட்கவில்லை என்று பேட்டியளித்திருந்தனர். இந்நிலையில் நீண்ட நாட்களாக வெளிவராமல் இருந்த ரைசா பழைய பார்முக்கு திரும்பியுள்ளார். அதாவது தனது முகத்தில் உள்ள வீக்கம் காயம் அனைத்தையும் குணப்படுத்தி அழகாக மாறியுள்ளார் அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here