வெள்ளை உடையில் பரம ரகசியத்தை அம்பலமாக்கிய பிக் பாஸ் ரைசா – தெரிய கூடாத இடம் எல்லாம் தெரியுதே!

0

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான ரைசா வில்சன் தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் வெள்ளை உடையில் கொடுத்திருக்கும் போஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிக் பாஸ் ரைசா

தமிழில் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் ரைசா. மாடலிங்கில் இருந்த இவருக்கு பெரும் அடையாளத்தை இந்த நிகழ்ச்சி தான் பெற்று தந்தது. அதுமட்டுமில்லாமல் வளர்ந்து வரும் நடிகை என்ற அந்தஸ்தையும் பெற்று வருகிறார்.

மேலும் மக்கள் மத்தியிலும் அளவுக்கு அதிகமான புகழை பெற்றிருந்தார். வர்மா திரைப்படத்தில் உச்சகட்டமான காட்சியில் நடித்து அனைவரையுமே கதிகலங்க வைத்தார். இந்நிலையில் தான் தற்போது அவரது புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here