சட்டை பட்டன் தெறிக்கும் அளவிற்கு திமிற திமிற போஸ் கொடுத்த ஐஸ்வர்யா மேனன் – வெடவெடத்து போன இளசுகள்!!

0

மலையாள நடிகையான ஐஸ்வர்யா மேனன் தனது இன்ஸ்டா பக்கத்தில் இறுக்கமான சட்டையில் கொடுத்திருக்கும் போஸ் வைரலாகி வருகிறது.

ஐஸ்வர்யா மேனன்

சின்னத்திரையில் வெளியான தென்றல் சீரியல் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் தான் ஐஸ்வர்யா மேனன். சிறு வயதிலேயே நடிக்க வந்த அவருக்கு மலையாளத்தில் கிராமத்து கதை சார்ந்த படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

அதுமட்டுமில்லாமல் சில வருடத்திற்கு முன்பாக முகத்தில் சர்ஜரி செய்துகொண்டார். இதனால் ஆள் அடையாளமே தெரியாமல் மாறிப்போனார். இப்பொழுது ரசிகர்களை சுண்டி இழுக்கும் அழகில் இருக்கும் ஐஸ்வர்யா மேனன் இறுக்கமான சட்டையை அணிந்தபடி இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here