பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனாவின் மகனா இது?? அதுக்குள்ள இவ்வளோ பெருசா வளந்துட்டாரே!!

0

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் மீனாவாக நடித்து வரும் ஹேமா தனது இன்ஸ்டா பக்கத்தில் மகனின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் ஹேமா

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தனத்திற்கு குழந்தை பிறந்த பிறகு வீடே மாறிப்போனது. சோகத்தில் இருந்து மீண்டு இப்பொழுது ஓரளவிற்கு சந்தோசம் பரவி வருகிறது. தன் மகள் கயலை அனைவரும் மறந்து விட்டார்களே என்று மீனா மனவருத்தத்தில் உள்ளார்.

கண்ணன் ஒருபக்கம் தன்னை வீட்டில் ஏற்றுக்கொள்வார்களா?? என்று வருத்தத்தில் உள்ளார். மேலும் மீனா கதாபாத்திரத்தால் தான் சீரியலில் சுவாரஸ்யமே. மனதில் பட்டத்தை பேசிவிடும் குணம் என்பதால் அனைவர்க்கும் இவரை பிடித்து போனது. இவருக்கு கடந்த வருடம் தான் ஆண் குழந்தை பிறந்தது. இப்பொழுது அவருக்கு 2 வயது ஆன நிலையில் மகனின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here