அந்த இடத்தில் வலையை பின்னிய பிக் பாஸ் ரைசா.., இப்போ மறைச்சு என்ன பிரயோஜனம்.., இன்ஸ்டாவை சுற்றி வரும் இளசுகள்!!

0

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ரைசா தற்போது இன்ஸ்டா பக்கத்தில் அரைகுறை ஆடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிக் பாஸ் ரைசா

மாடலிங் துறையில் இருந்த ரைசாவிற்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைத்ததன் மூலம் பிரபலமானார். பிக் பாஸ் வீட்டில் இவர் பல சேட்டைகளை செய்து வந்தாலும் ரசிகர்களுக்கு இவரை பிடித்து போனது. வீட்டில் எப்பொழுது பார்த்தாலும் தூங்குவது அல்லது மேக்கப் போடுவது இந்த இரண்டு வேலைகளை தான் தொடர்ச்சியாக செய்து வந்தார் ரைசா.

இந்நிலையில் தான் தற்போது பல படங்களில் நடித்து பிரபலமாகியுள்ளார். மேலும் பல கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தன் பக்கம் இழுத்து வருகிறார். மேலும் அவர் இப்பொழுது நீச்சல் குளத்தில் அமர்ந்திருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here