மாலையும் கழுத்துமாக யுவாவும் மீராவும் – கண்ணான கண்ணே சீரியலின் ஷூட்டிங் ஸ்பாட் போட்டோஸ்!!

0

சன் டிவியில் ஒளிபரப்பாகும் கண்ணான கண்ணே சீரியலின் ஷூட்டிங் ஸ்பாட் போட்டோ வெளியிடப்பட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

கண்ணான கண்ணே:

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியலில் முக்கிய இடத்தை பெரும் சீரியல் கண்ணான கண்ணே. இந்த தொடரில் தந்தையின் பாசத்திற்காக ஏங்கும் ஒரு மகளின் வாழ்க்கை படம் பிடிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இவரின் திருமணம் முடிந்து தனது கணவர் வீட்டிற்கு செல்லும் ஒரு மருமகள் அனுபவிக்கும் வேதனைகளும் இங்கு காட்சி படுத்தப்பட்டுள்ளது.

இத்தகு கதை கதைக்களத்துடன் நகரும் இந்த சீரியலுக்கு பல ரசிகர்கள் உள்ளனர். இதில், தற்போது இந்த தொடரின் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட யுவா மற்றும் மீரா மாலையும் கழுத்துமாக இருப்பது போன்ற போட்டோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here