நீண்ட நாட்களுக்கு பிறகு போட்டோஷூட்டில் இறங்கிய ஜீ தமிழின் ரியல் ஜோடி – வாழ்த்துகளை பொழிந்த ரசிகர்கள்!!

0

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் அபி டைலர் சீரியலில் நடித்து வரும் ரியல் ஜோடி இணைந்து எடுத்த போட்டோஷூட் வைரலாகி வருகிறது.

மதன், ரேஷ்மா:

பூவே பூச்சூடவா சீரியலில் நடித்ததன் மூலம் நட்பான மதன், ரேஷ்மா நாளடைவில் காதலில் விழுந்தனர். விரைவில் திருமணம் செய்துகொள்ள போவதாகவும் ரசிகர்களுக்கு அறிவித்திருந்தனர். இந்நிலையில் தான் தற்போது அபி டைலர் சீரியலில் நாயகன் நாயகியாக இருவரும் களமிறங்கி அசத்தி வருகின்றனர்.

இருவரின் ஜோடி பொருத்தமும் மக்களுக்கு பிடித்து போக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இந்நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு இருவரும் இணைந்து போட்டோஷூட் செய்துள்ளனர். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here