இதற்கெல்லாம் காரணம் என்னனு நினைக்கிறீங்க.., அமீர் அம்மா தான்.., பாவனி சொன்ன அதிர்ச்சி சீக்ரட்!!

0
இதற்கெல்லாம் காரணம் என்னனு நினைக்கிறீங்க.., அமீர் அம்மா தான்.., பாவனி சொன்ன அதிர்ச்சி சீக்ரட்!!
இதற்கெல்லாம் காரணம் என்னனு நினைக்கிறீங்க.., அமீர் அம்மா தான்.., பாவனி சொன்ன அதிர்ச்சி சீக்ரட்!!

விஜய் டிவி தொலைக்காட்சியில் நம்பர் ஒன் ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் சீசன் 5 வில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமானவர் தான் சீரியல் நடிகை பாவனி. இந்த நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு மூலம் மாஸாக என்ட்ரி கொடுத்த அமீர், பாவனியை காதலிப்பதாக கூறி ப்ரொபோஸ் செய்தார். ஆனால் அமீரின் காதலை பாவனி ஏற்றுக் கொள்ளவில்லை.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதன் பின்னர் பிக்பாஸ் ஷோவை விட்டு வெளியே வந்த இருவரும், பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டைட்டில் பட்டத்தை தட்டி சென்றனர். இந்த ஷோ இறுதியை தொட்ட சமயத்தில் யாரும் எதிர்பாராத விதமாக பாவனி, அமீருக்கு ப்ரபோஸ் செய்தார். இதனை தொடர்ந்து சமீபத்தில் அஜித் நடிப்பில் வெளியான துணிவு படத்தில் இருவரும் சேர்ந்து முக்கிய ரோலில் நடித்திருந்தனர்.

விரைவில் “வடசென்னை” பார்ட் 2 ஷூட்டிங் ஸ்டார்ட்.., அதிகாரபூர்வ தகவலை வெளியிட்ட வெற்றிமாறன்

இந்த நிலையில் நேற்று மகளிர் தினத்தை முன்னிட்டு பவானி தனது இணைய தளம் பக்கத்தில் கேள்வி மற்றும் பதில் என்ற ஸ்டேட்மென்ட் வைத்திருந்தார். அதில் பல ரசிகர்கள் தங்களுடைய கேள்விகளை கேட்க தொடங்கினர். அதில் ஒருவர் அமீர் உங்களுக்கு மகளிர் தினத்தை முன்னிட்டு என்ன Gift கொடுத்தார் என்று கேட்டனர்.

அதற்கு பாவனி, அமீர் இன்னைக்கு மட்டுமா கொடுப்பாரு, எல்லா நாட்களிலும் வித்தியாசமாக ஒரு giftயை கொடுத்திருக்கிறார். அவருடைய Character தான் எனக்கு ரொம்ப பிடிக்கும் என்று கூறினார். மற்றொரு ரசிகர், அம்மா, தங்கச்சி இல்லாமல் யாரை நீங்க Inspire ஆ எடுத்துப்பீங்க என்று கேட்டதற்கு பாவனி, எனக்கு அமீர் அம்மா ரொம்ப பிடிக்கும், அதற்கு காரணம் இவ்வளவு நல்ல பையன பெத்திருக்காங்க என்று கூறினார். மேலும் அமீர் தான் எனக்கு எல்லாமே, அவரு தான் என்னோட சந்தோஷம் என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here