தன் குடும்பத்துடன் பிக் பாஸ் 5 நமீதா எடுத்து கொண்ட புகைப்படம் – இணையத்தில் வைரல்!!

0

பிக் பாஸ்  நிகழ்ச்சியில்  தற்போது  பல  சர்ச்சைகள்  ஏற்பட்டு வரும் நிலையில் தற்போது நமீதா  அவர்  குடும்பத்துடன்  எடுத்து  கொண்ட  புகைப்படம்  ஒன்று இணையத்தில்  வைரலாகி வருகிறது.

பிக் பாஸ்  5 நிகழ்ச்சியில் கலந்துகொண்ட  முதல்  திருநங்கை தான்  நமீதா. இவர் சிறு வயதில் இருந்து படும்  கஷ்டத்தை இவர் எடுத்து சொல்ல ஆரம்பிக்க இதனால் பலரும் கண்கலங்கினர். இந்நிலையில் தான் தாமரை  செல்வி நமீதாவை சீண்ட ஆரம்பிக்க இதனால்  பெரிய  பிரச்னை  ஆகி  நமிதாவிற்கு  அடிபட்டதாக  சொல்லப்படுகிறது.

இவர் தான்  பிக் பாஸ்  நிகழ்ச்சியின் வெற்றியாளர் என்று நினைத்தால் கடைசியில் நமீதா வீட்டை விட்டே வெளியேறிவிட்டார் என்று  பலரும்  புலம்ப  ஆரம்பித்து விட்டனர். இந்நிலையில் நமீதா  தன்  குடும்பத்துடன் இருக்கும் புகைப்படம்  வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here