பிக் பாஸ் ஜனனிக்கு விரைவில் டும் டும் டும்?? ஆதாரத்துடன் வெளிவந்த புகைப்படம்!!

0
பிக் பாஸ் ஜனனிக்கு விரைவில் டும் டும் டும்?? ஆதாரத்துடன் வெளிவந்த புகைப்படம்!!
பிக் பாஸ் ஜனனிக்கு விரைவில் டும் டும் டும்?? ஆதாரத்துடன் வெளிவந்த புகைப்படம்!!

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 6 மூலம் பட்டிதொட்டியெல்லாம் பிரபலமானவர் தான் இலங்கை பெண் ஜனனி. தனது இலங்கை தமிழால் ரசிகர்களை கட்டிப் போட்ட இவர் அந்த ஷோவின் மூலம் சில சர்ச்சைகளையும் சந்தித்தார் என்று தான் சொல்ல வேண்டும். அந்த நிகழ்ச்சியில் இருந்து பாதியில் வெளியே வந்த அவருக்கு தளபதி நடித்து வரும் லியோ படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

ஆனால் அந்த படத்தில் இவர் எந்த கேரக்டரில் நடிக்கிறார் என்ற கேள்வி தற்போது வரை ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறார். இவர் ஷூட்டிங் போனாரா என்று கூட நெட்டிசன்கள் பலரும் கேள்வி கேட்டு வருகின்றனர். இந்நிலையில் தொடர்ந்து சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருந்து வரும் ஜனனி தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். அதாவது கல்யாண கோலத்தில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் என்னது பிக்பாஸ் ஜனனிக்கு திருமணமா? என்று ஷாக்காகி உள்ளனர்.

விலகி செல்லும் அபியை சேர்த்து வைக்கும் விதி., நடப்பதை நம்பமுடியாமல் உறைந்து போன வெற்றி., சுவாரஸ்யமான காட்சிகளுடன் TVET!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here